நட்பு நாடுகளுடனான உறவை பிரான்ஸ் அதிகாரிகள் துண்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் அதிகாரிகள் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நட்பு நாடுகளுடனான உறவை துண்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் பிரான்ஸ் தங்களது தூதரக அதிகாரிகளையும் திரும்ப அழைத்துள்ளது. இதனையடுத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து ‘ஆக்கஸ்’ என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர். மேலும் இந்தோ-பசிபிக் முத்தரப்பு ஒப்பந்தத்தையும் செய்துள்ளனர். அதாவது நீர்மூழ்கி கப்பலை தயாரிக்க ஆஸ்திரேலியாவுக்கு பல தொழில்நுட்பங்கள் தேவைப்படுகிறது. […]
