உக்ரைன் பிரச்னையில் தங்களது தேசநலனை கவனத்தில் கொண்டு அமெரிக்கா மற்றும் இந்தியா செயல்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவுக்கு இந்தியா ஒரு தவிா்க்க இயலாத நட்புநாடு என வெள்ளைமாளிகை தெரிவித்தது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித்தொடா்பு அதிகாரி கரின் ஜீன்-பியா் செய்தியாளா் சந்திப்பின்போது “அமெரிக்கா, இந்தியாவைத் தவிா்க்க இயலாத நட்பு நாடாகவே கருதுகிறது. அமெரிக்கா மற்றும் இந்திய பாதுகாப்பு உறவு என்பது தடைகளற்ற வெளிப்படையான இந்தோபசிபிக் பிராந்தியத்தின் மேம்பாட்டுக்காக இணைந்து செயலாற்றுவதை அடிப்படையாக கொண்டது. உக்ரைனைப் பொறுத்தவவரை நிதி உதவி, […]
