ஹரியாணாவில் பாலத்திலிருந்த 4,000 நட்டு, போல்டுகள் திருடுபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஹரியாணா மாநிலம் சகாரன்பூர் – பஞ்ச்குலா தேசிய நெடுஞ்சாலை 344-ல் யமுனா நகர் அருகில் கட்டப்பட்டுள்ள பாலத்தை நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது பாலத்திலிருந்த 4,000 நட்டு, போல்டுகள் காணாமல் போனதை கண்டு பொறியாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். எனினும் இந்த திருட்டு சம்பவம் பற்றி நெடுஞ்சாலைத்துறை சார்பாக இதுவரையிலும் எந்த புகாரும் காவல்துறையில் அளிக்கவில்லை என சதார் காவல்துறை அதிகாரி தினேஷ் குமார் […]
