நடிகர் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கவுள்ள படத்தில் 4 கதாநாயகிகள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சதுரங்க வேட்டை படத்தின் மூலம் பிரபலமான நட்டி நட்ராஜ், இயக்குனர் ஹாரூன் இயக்கத்தில் சைக்கோ த்ரில்லர் படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் இவருடன் நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். கதாநாயகிகளுக்கான தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில், ப்ரீத்தி, சாஷ்வி பாலா மற்றும் பிளாக் ஷீப் நந்தினி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கார்த்திக்ராஜா இசையமைக்கிறார். சென்னையில் இன்று […]
