நாடு முழுவதும் செல்வாக்கு இல்லாத தொகுதிகளை கண்டறிந்து பாஜக, மத்திய அமைச்சர்களையும், மேல்மட்ட தலைவர்களையும் அனுப்பி வேலை செய்கிறார்கள், அதன்படி தமிழகத்திற்கு வந்த ஜெ.பி நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி குறித்து பேசியது தொடர்பான கருத்து கூறிய சீமான், ஒரே ஒரு கல்லு நட்டு இருந்தாங்க செங்கல்லு. அதையும் நம்ம தம்பி உதயநிதி எடுத்துட்டு வந்துட்டாரு. இன்னைக்கு வந்து நீங்களே பாருங்க. ஐயா அன்புமணி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டினார்கள். எத்தனை வருஷம் ஆகிடுச்சு […]
