Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சித்துவை எப்படி மிஸ் பண்றோமோ அதுபோலவே நக்ஷுவையும் மிஸ் பண்ணுவோம்”…. ஸ்ரீநிதி எச்சரிக்கை…!!!!

சித்ராவை எப்படி மிஸ் பண்றோமோ அதுபோலவே நடிகை நட்சத்திராவையும் மிஸ் பண்ணுவோம் என ஸ்ரீநிதி கூறியுள்ளார். சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் ஸ்ரீநிதி. இவரின் தோழி நட்சத்திரா. இவர் சின்னத்திரையில் நடிகையாக வலம் வருகின்ற நிலையில் ஸ்ரீநிதி நட்சத்திரா பற்றி வீடியோ ஒன்றை விஸ்டாவில் பதிவிட்டு விட்டு அந்த வீடியோவை நீக்கிவிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது, நட்சத்திராவுக்கு ஒரு பையனை பிடித்துள்ளது. அவருடைய பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. இவர் ரொம்ப நல்லவரா இருக்காரு பாரு […]

Categories

Tech |