வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடை பயணமாக செல்ல வேண்டாம் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களுக்கு பணிகளுக்காக சென்ற தொழிலாளர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். சில நடைப்பயணமாகவே சொந்த ஊருக்கு திரும்பும் அவலனியையையும் காண முடிகிறது. இந்த நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என முதல்வர் பழனிசாமி […]
