மெரினாவில் காலை 6 மணி அளவில் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒருவரை துரத்தி துரத்தி வெட்டிய சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 6 மணி அளவில் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் துரத்தி துரத்தி வெட்டி உள்ளனர். இது தொடர்பாக மெரினா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மூன்று இளம் சிறார்கள் உட்பட நான்கு பேரை […]
