சென்னை அடையாறில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த முதல்வரை நிறுத்தி பொதுமக்கள் அவருடன் கலந்துரையாடினர். முதலில் வழிமறித்த பெண் ஒருவர், முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். அங்கிருந்த பொதுமக்கள் சிலரும் முதல்வரின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாகவும், இப்படியே தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தினர். நீங்கள் இளமையாக தோன்ற காரணம் என்ன என கேட்டவருக்கு, தினசரி உடற்பயிற்சியை காரணம் என பதிலளித்தார். அதன் பின்னர் பொது மக்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், தனக்கு 68 வயது ஆகியும் தொடர்ந்து மிதிவண்டி […]
