Categories
தேசிய செய்திகள்

ஐயப்ப பக்தர்களே…. கோவில் நடை நாளை திறப்பு… வெளியான அறிவிப்பு….!!!

சபரிமலை கோயிலில் நாளை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாதத்திற்கான பூஜைக்கு நாளை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார். அங்கு வரும் 21ஆம் தேதி வரை கோவிலில் பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷ […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை கோயில் நடை திறப்பு… யாருக்கெல்லாம் அனுமதி…?

தமிழ் புத்தாண்டு, விஷு பண்டிகை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் தரிசனம் செய்வதற்காக  ஏப்ரல் 18 வரை நடை திறக்கப்பட்டிருக்கும்.  நாளை முதல் வழக்கம் போல் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை முதல் ஏப்ரல் 18 வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களில் தினமும் 10 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா இல்லை என்ற […]

Categories

Tech |