கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாளும் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகின்ற ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகின்ற ஜூலை 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். இந்த நாளில் உஷ பூஜை மற்றும் கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான […]
