நடுவானில் விமானத்தில் அடிதடி சண்டையில் ஈடுபட்ட விமானிகளை விமான நிறுவனம் சஸ்பெண்ட் செய்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவா நகரிலிருந்து பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகருக்கு கடந்த ஜூலை மாதம் ஏர் பிரான்ஸ் விமானம் புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தை 2 விமானிகள் இயக்கியுள்ளனர். இந்த விமானம் ஜெனிவாலிருந்து புறப்பட்டு நடுவானில் பறந்துகொண்டிருந்த போது விமான கேப்டனுக்கும், சக விமானிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு விமானிகளும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டுள்ளனர். நடுவானில் விமானம் […]
