அமெரிக்காவில் நடுவானில் பயணித்து கொண்டிருந்த விமானத்தில் ஒருவர் திடீரென கதவை திறக்க முயற்சி செய்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. டெல்டா ஏர்லைன்ஸ்-ன் 1730 என்ற பயணிகள் விமானமானது அட்லாண்டாவுக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நடுவானில் பயணித்து கொண்டிருந்தது. அப்போது விமானி அறைக்கு அருகே சென்ற நபர் ஒருவர் திடீரென விமானத்திலிருந்து வெளியேறுவதற்கான கதவை திறக்க முயற்சி செய்துள்ளார். இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பீதியில் உறைந்த நிலையில் சிலர் […]
