நேற்று மதுரையில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. மதுரை கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த மரக்கடை அதிபரின் மகன் ராகேஷ் என்பவருக்கும் தீக்சனா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வித்தியாசமான முறையில் திருமணத்தை நடத்த பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர். இதையடுத்து நேற்று மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்து 7.30 மணிக்கு 161 பேருடன் அந்த விமானத்தில் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. […]
