உத்தரபிரதேச மாநிலத்தில் மனைவி ஒருவர் , தன் கணவனை நடுரோட்டில் துரத்தி துரத்தி அடித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்த அட்னன் – ஆயிஷா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் இவர்கள் இருவருக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவி ஆயிஷாவுக்கு கணவரின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதோடு அக்கம்பக்கத்தினர் கணவரை பற்றி தவறாக கூறியுள்ளனர். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை […]
