Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில் ஆசிரியை….. தீ வைத்து கொளுத்திய கும்பல்….. வீடியோ எடுத்த பொதுமக்கள்….!!!!

ராஜஸ்தான் தலைநகர், ஜெய்ப்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 32 வயது ஆசிரியை ஒருவர் கடந்த 10 ஆம் தேதி தனது மகனுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். அப்போது ஒரு வீட்டிற்குள் சென்று தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்ற அந்த பெண், போனில் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை. சிறிது நேரத்தில், அந்த பெண்ணை அந்த கும்பல் தரதரவென இழுத்து சென்று பொதுவெளியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் என்ன உன்னோட பொண்டாட்டியா?…. செருப்பு பிஞ்சிடும்….. பயில்வான் ரங்கநாதனை புரட்டி எடுத்த நடிகை…!!!!

Youtube சேனல் மூலமாக சினிமா பிரபலங்கள் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தி வரும் பயில்வான் ரங்கநாதன் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். நடிகைகளை பற்றி மிகவும் மோசமாக விமர்சித்து வரும் இவரிடம் சின்னத்திரை நடிகை ஒருவர் நடுரோட்டில் சண்டை போட்டது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. சின்னத்திரை நடிகையாக இருக்கும் ரேகா நாயர் பல விஷயங்களுக்கு தைரியமாக குரல் கொடுப்பவர்.  சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் ஒரு முக்கிய காட்சியில் நடித்திருந்தார் . […]

Categories
மாநில செய்திகள்

நடுரோட்டில் தீடீரென தீப்பிடித்து எரிந்த கார்…… பெரும் பரபரப்பு…..!!!!

நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் தன் தந்தை பாலாஜி, உறவினர் ஆனந்த், காமாட்சி ஆகியோருடன் சென்னையில் நடந்த திருமண விழாவில் பங்கேற்று விட்டு திருச்சி செல்வதற்காக வேளச்சேரி மெயின் ரோடு வழியாக காரில் சென்று கொண்டு இருந்தார். வேளச்சேரி காந்தி சாலை அருகே வந்துகொண்டிருந்த போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்ததை கண்டு பிரசன்ன வெங்கடேஷ் காரை சாலையோரம் நிறுத்தியுள்ளார். உடனடியாக காரில் இருந்த […]

Categories

Tech |