இலங்கையில் மைசூர் மகாராஜாவால் பரிசளிக்க பட்ட யானை முதுமை காரணமாக உயிரிழந்து விட்டது. இலங்கைக்கு மைசூர் மகாராஜாவால் ‘நடுங்கமுவே ராஜா’ என்ற யானை பரிசாக வழங்கப்பட்டது. இந்த யானை இலங்கையிலே புகழ்பெற்ற வி.ஐ.பி யானை என்ற அந்தஸ்தில் உலா வந்தது. இதனைத் தொடர்ந்து இந்த யானை கண்டி என்னும் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருவிழாவில் கடந்த 11 ஆண்டுகளாக புத்தரின் புனிதப் பல் அடங்கிய பேழையை சுமக்கும் கவுரவத்தை பெற்று வருகிறது. இதற்கிடையில் ‘நடுங்கமுவே […]
