தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் நடிகை நமீதா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். நடிகர் நமிதா விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், விஜய், அஜித் என்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். இப்போது பவ் பவ் என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாளம் என்ற இரு மொழிகளிலும் இப்படம் தயாராகிவருகிறது. இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. […]
