உக்ரைன்-ரஷ்யா போரின் காரணமாக உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு பொருளாதார தடைகளை விதித்தும் வருகின்றன. ஆனால், போரை ரஷ்யா நிறுத்தவில்லை. இதனிடையே ரஷ்யாவுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ இந்தியா எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் ஐ.நா பொதுசபையில் நடந்த வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தும்இருந்ததாகவும் இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் மீது வருத்தம் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், அமெரிக்க வணிகத் தலைவர்கள் […]
