நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா அவருடைய கணவர் தனுஷை பிரிய போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். மகளின் விவாகரத்து நடிகர் ரஜினிக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லையாம். குழந்தைகளின் நலனுக்காக இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என அவர் அடிக்கடி கூறி வருகிறாராம். அதோடு குடும்ப நண்பர்கள் மூலமாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி வருகிறாராம் நடிகர் ரஜினிகாந்த். இவ்வாறு குடும்ப பிரச்சனை ஒரு பக்கம் இருக்க இதனால் மன நிம்மதியை இழந்த […]
