Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… என்னப்பா இவரு இப்படி இருக்காரு….. நாயகிகளுடன் அந்த சீன்களில் நடிக்க மறுக்கும் உதயநிதி….. வியந்து போன ரசிகாஸ்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நேற்று தன்னுடைய 45-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அதன் பிறகு சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கலகத் தலைவன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க, நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் கலகத் தலைவன் திரைப்பட ஷூட்டிங்கில் நடந்த ஒரு நிகழ்வு இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது உதயநிதி நிதி அகர்வலுடன் ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மறுத்த கீர்த்தி சுரேஷ்…. எதற்காக தெரியுமா….!!!

பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்கு பிரபல நடிகை மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக படமாக எடுத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், பிரபு, பார்த்திபன், ரகுமான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் முதல் பாகம் தயாராகி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வருகிற செப்டம்பர் […]

Categories

Tech |