சங்கர் இயக்கத்தில் வெளியாகி அனைவரையும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பாய்ஸ். இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் சித்தார்த். இந்த படத்தின் வெற்றியை அடுத்து பல படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தற்போது சைத்தான் கி பச்சா, டக்கா, இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து புதிதாக ஒப்பந்தமாகியுள்ள தனது 35வது படத்திற்கு வில்லனாக நடிக்க ஆட்கள் வேண்டும் என்று விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரமானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த விளம்பரத்தில் […]
