தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தார்கள். அதனைத் தொடர்ந்து நயந்தாரா தனது படங்களில் முழு ன கவனம் செலுத்தி வந்தார். சிரஞ்சீவியுடன் நடித்த காட்பாதர் படம் திரைக்கு வந்துள்ளதையடுத்து ஷாருக்கானுடன் ஜவான் மற்றும் ஜெயம் ரவியுடன் ஒரு படத்திலும் நயன்தாரா நடிப்பதாக கமிட் ஆகி இருக்கிறார். அதன் பிறகு அவரை தேடி சில […]
