Categories
சினிமா தமிழ் சினிமா

இதை யாரும் நம்பாதீங்க…. இதுக்கும் எனக்கும் சம்மந்தமில்ல…. இணையத்தில் பரவும் வதந்திக்கு சிபிராஜ் விளக்கம்…!!!

நடிகர் சிபிராஜ் இதை யாரும் நம்ப வேண்டாம் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிபிராஜ். இவரின் பெயரை பயன்படுத்தி மர்ம கும்பல் சிலர் சினிமாவில் நடிக்க ஆட்கள் தேவை என்று பெண்களை குறிவைத்து மோசடி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சிபிராஜ் படத்தில் நடிக்க ஆட்கள் தேவை எனவும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஏற்ப வயசு வித்தியாசம் உடைய விளம்பரத்தையும் வெளியிட்டுள்ளனர். இதனை கண்ட சிபிராஜ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படி நடிக்கவும் ரெடி…. கவர்ச்சியில் கவனம் செலுத்தும் பிரியா ஆனந்த்…. புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்….!!!

பிரியா ஆனந்தின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா ஆனந்த். தமிழ் சினிமாவில் இவர் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, எல்கேஜி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும் பிரியா ஆனந்தால் இன்னும் முன்னணி நடிகையாக முடியவில்லை. இதனால் பிரியா ஆனந்த் தற்போது கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட தொடங்கிவிட்டார். மேலும் லிப் லாக் காட்சிகளில் நடிக்க தயார் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனாவுடன் படப்பிடிப்புக்கு சென்ற நடிகை…. பொறுப்பற்ற செயலுக்கு கிடைத்த தக்க தண்டனை…!!

கொரோனாவுடன் படப்பிடிப்புக்கு சென்ற பொறுப்பற்ற நடிகையின் செயலுக்கு தக்க தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் 7 வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் நடிகை கவுஹர் கான்.மும்பையில் வசித்து வரும் இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆகையால் இவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினார். ஆனால் நடிகை கவுஹர் கான் இதனை கண்டுகொள்ளாமல் படப்பிடிப்புக்கு சென்றார். இதனால் ரசிகர்கள் பலரும் இவரது […]

Categories

Tech |