‘காலா’ பட நடிகை ஹூமா குரேஷியின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காலா. இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடித்த இரண்டு கதாநாயகிகளில் ஒருவர் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி. தமிழில் முதல்படமே சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததால் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து தற்போது நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் […]
