தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி அதன்பின் எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, வேலாயுதம், மனிதன், சிங்கம், வாலு, ரோமியோ ஜூலியட் மற்றும் மகா போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழ் மட்டுமின்றி ஹன்சிகா மோத்வானி தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹேல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்ய […]
