Categories
சினிமா

திருமணம் முடித்த கையோடு கணவருக்கு கண்டிஷன் போட்ட ஹன்சிகா…. அதுக்குன்னு இப்படியா?…. வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஹன்சிகா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தற்போது வரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஹன்சிகா தனது 31 வது வயதில் நெருங்கிய தோழியின் கணவரை மறுமணம் செய்துள்ளார். ராஜஸ்தானி அமைந்துள்ள பிரம்மாண்டமான அரண்மனையில் கடந்த டிசம்பர் 4ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஹன்சிகா திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் போகலையாம்…. அதற்கு பதில் எங்கே போகிறார் தெரியுமா…..???

ஹன்சிகா மற்றும் சொஹைல் கத்தூரியா திருமணம் இன்று மாலை ஜெய்ப்பூரில் இருக்கும் Mundota Fort and Palace-ல் நடைபெறவுள்ளது.  ஹன்சிகா மற்றும் சொஹைல் கத்தூரியா திருமணம் இன்று மாலை ஜெய்ப்பூரில் இருக்கும் Mundota Fort and Palace-ல் நடைபெறவுள்ளது. இவர்களது திருமண கொண்டாட்டம் சில நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இந்நிலையில் இவர்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை அடுத்து நடிகை ஹன்சிகா திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு போகப்போறது இல்லையாம். ஆனால் […]

Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகைக்கு திருமணம்…. முடிந்தது நிச்சயதார்த்தம்…. வைரல் புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. போகன், ஆம்பள,வேலாயுதம் மற்றும் சிங்கம் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் டாப் நடிகர்களுடன் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக சமூக வலைத்தளத்தில் கலந்து சில நாட்களாகவே ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் பிரான்ஸ் நாட்டில் இரும்பு பெண் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஹன்சிகா யாரை திருமணம் செய்யப் போகிறார் தெரியுமா….? இது லவ் மேரேஜா…? அரேஞ்ச் மேரேஜா…?

நடிகை ஹன்சிகாவுக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணமாகவுள்ளது.  நடிகை ஹன்சிகா தற்போது தான் மீண்டும் பிசியாக நடிக்க தொடங்கி இருக்கின்றார். அவர் “மஹா” திரைப்படத்தை தொடர்ந்து தற்போது விஜய் சந்தர் படம், இயக்குனர் ஆர் கண்ணனின் அடுத்த படம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் ஹாரர் காமெடி படம் கடந்த வாரம் தான் பூஜையுடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹன்சிகாவுக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா செம…. மீண்டும் சிம்புவுடன் இணையும் பிரபல நடிகை…. வெளியான புதிய தகவல்….!!!

சிம்பு, ஹன்சிகா இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவான மாநாடு படம் நவம்பர் 25-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடித்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு- ஹன்சிகாவின் ‘மஹா’…. முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு….!!!

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மஹா படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். தற்போது சிம்பு  வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்துள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹன்சிகாவின் அடுத்த பட டைட்டில் என்ன தெரியுமா?… வெளியான அறிவிப்பு…!!!

நடிகை ஹன்சிகா அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  தமிழ் திரையுலகில் கடந்த 2011-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா. இதை தொடர்ந்து இவர் விஜய், சூர்யா, ஜெயம் ரவி போன்ற பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது ஜமீல் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா திரைப்படம்  ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் ஹன்சிகா அடுத்ததாக நடிக்கும் படம் […]

Categories
சினிமா

ஹன்சிகா படம் சீனா, கொரியா மொழிகளில் வெளியீடு…. வெளியான தகவல்….!!!!

நடிகை ஹன்சிகா ஒருவர் மட்டுமே நடித்த திரைப்படம் ’105’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இந்த படத்தில் மிக குறைந்த வசனங்கள் மட்டுமே இருப்பதாலும், இந்த படத்தின் கதை அனைத்து மொழி ரசிகர்களுக்கும் ஏற்றதாக இருப்பதாலும் இந்த படத்தை தமிழ் உள்பட இந்தியாவில் உள்ள பல பிராந்திய மொழிகளிலும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படம் திகில் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்டது என்பதால் சீனா, கொரியா ஆகிய நாடுகளிலும் இந்த படத்தை வெளியிட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹன்சிகா பிறந்தநாள் ஸ்பெஷல்… ‘மஹா’ படத்தின் புதிய டீசர் ரிலீஸ்…!!!

நடிகை ஹன்சிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு மஹா படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் ஹன்சிகாவின் 50-வது திரைப்படம் மஹா . யூ.ஆர்.ஜமீல் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் ஸ்ரீகாந்த், மானஸ்வி, சனம் செட்டி, கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் மஹா படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஹன்சிகாவின் ‘மஹா’… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!!!

நடிகை ஹன்சிகாவின் மஹா படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஹன்சிகாவின் 50-வது திரைப்படம் ‘மஹா’. இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் பிரபல நடிகர் சிம்பு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. #maha #hansika50th pic.twitter.com/iXHSLufOUb — Hansika (@ihansika) July 23, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹன்சிகா மட்டுமே நடிக்கும்… ‘105 மினிட்ஸ்’ சிங்கிள் ஷாட் மூவி…!!!

நடிகை ஹன்சிகா நடிப்பில் ஒரே ஷாட்டில் உருவாக உள்ள திரைப்படம் ‘105 மினிட்ஸ்’. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஹன்சிகா. தற்போது இவர் தெலுங்கில் ஒரே ஷாட்டில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சைக்கலாஜிக்கல் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ‘105 மினிட்ஸ்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இயக்குனர் ராஜா துஷா இயக்கும் இந்த படத்தை Bommak Shiva தயாரிக்கிறார் . Started a new project yesterday . #105 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் தனுஷுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகை… வெளியான சூப்பர் தகவல்…!!!

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  தற்போது இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘D43’ படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இவர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இவர் ஆயிரத்தில் ஒருவன் 2, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், ராட்சசன் பட இயக்குனருடன் ஒரு படம் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு- ஹன்சிகாவின் ‘மஹா’… செம மிரட்டலான டீசர் இதோ…!!!

சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஹன்சிகாவும் பிரபல நடிகர் சிம்புவும் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான வாலு படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது மீண்டும் இவர்கள் ‘மஹா’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன், மகத், சனம் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . Happy to release the […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மஹா’ பட டீசரை வெளியிடும் பிரபல நடிகர்… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

‘மஹா’ படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஹன்சிகாவும் பிரபல நடிகர் சிம்புவும் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான வாலு படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது மீண்டும் இவர்கள் ‘மஹா’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன், மகத், சனம் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . #maha @Siva_Kartikeyan 😇 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு- ஹன்சிகாவின் ‘மஹா’… புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…!!!

சிம்பு, ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள மஹா படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஹன்சிகாவும் பிரபல நடிகர் சிம்புவும் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான வாலு படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது மீண்டும் இவர்கள் ‘மஹா’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன், மகத், சனம் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . மேலும் இந்த படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் புதிய பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஹன்சிகாவின் 50-வது திரைப்படம் மஹா . இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன், மகத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.   #maha @malikstreams @ihansika @SilambarasanTR_ @Etceteraenter […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் படம் ஓடிடியில் ரிலீஸாகிறதா?… வெளியான புதிய தகவல்…!!!

சிம்பு, ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள மஹா படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே சிம்பு நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மெலிந்து போன ஹன்சிகா… வெளியான புகைப்படம்… ரசிகர்கள் ஷாக்…!!!

நடிகை ஹன்சிகா உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி . இவர் நடிகர் தனுஷின் ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ‌. இதையடுத்து விஜய் ,ஜெயம் ரவி ,விஷால், சிம்பு என பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து அசத்தி வந்தார் . கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் 100 .இந்தப் படத்தில் கதாநாயகனாக அதர்வா நடித்து இருந்தார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இறுதிக்கட்ட பணிகளில் ‘மஹா’ படப்பிடிப்பு… நடிகை ஹன்சிகா போட்ட டுவீட்…!!!

நடிகை ஹன்சிகா  ‘மஹா’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை ஹன்சிகாவின் 50வது திரைப்படம் ‘மஹா’ . இயக்குனர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் . வாலு படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் தம்பி ராமையா ,சனம் ஷெட்டி, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெருநாய்களுக்கு உணவளித்த நடிகை ஹன்சிகா… இன்ஸ்டாகிராமில் போட்ட வீடியோ பதிவு…!!!

நடிகை ஹன்சிகா தெருநாய்களுக்கு உணவளித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா . இவர் தற்போது தெரு நாய்களுக்கு உணவளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் . சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரு நாய்களுக்கு உணவளித்த  வீடியோவை வெளியிட்டுள்ள நடிகை ஹன்சிகா, ‘கிறிஸ்துமஸ் நெருங்கி விட்டது நாம் அனைவரும் நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடும் போது தெருக்களில் உள்ள நமது நண்பர்களையும் மறந்து விடக்கூடாது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாலத்தீவுக்கு சென்ற நடிகை ஹன்சிகா … இணையத்தில் வெளியிட்ட புகைப்படம்… குவியும் லைக்ஸ்..‌.!!!

நடிகை ஹன்சிகா மாலத்தீவுக்கு சென்று அங்கு எடுத்துக்கொண்டுள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை ஹன்சிகாவுக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம். இவர் பல முன்னணி கதாநாயகர்களுடன் திரைப்படங்கள் நடித்து அசத்தியவர் . தற்போது இவர் மாலத்தீவுக்கு சென்று அங்கு எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களின் ஏராளமான லைக்ஸ் குவிந்துள்ளது . சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் தனது […]

Categories

Tech |