பிரபல சீரியல் நடிகை ஸ்வேதா தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் சின்னத்திரை தொடர்களில் வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் ஸ்வேதா வெங்கட் . இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி , பொன்மகள்வந்தாள் மற்றும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தாமரை உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தார் . மேலும் இவர் கவண் , தப்பு தண்டா ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நடிகை ஸ்வேதாவுக்கு […]
