நடிகை ஸ்ரேயா ரெட்டி சுற்றுலா சென்ற இடத்தில் அவர் அறைக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்ததை வீடியோவாக வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ஸ்ரேயா ரெட்டி ‘திமிரு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தவர் . இதையடுத்து இவர் பிரியதர்ஷனின் காஞ்சிவரம் ,வசந்தபாலனின் வெயில் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் . கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அண்டாவ காணோம்’ . தமிழ் ,மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் ஸ்ரேயா […]
