தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீபிரியா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் கிரிஜா (88) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவரின் உடலை பார்த்து ஸ்ரீபிரியா இரவில் இருந்து அழுது கொண்டே இருக்கிறார். புகழ் பெற்ற பரதநாட்டிய கலைஞர் காரைக்கால் நடேசன் பக்கிரி […]
