‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ரீஜா கர்ப்பமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரவணன் மீனாட்சி தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இந்த தொடர் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. இந்த சீரியலில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் ஜோடியாக நடித்தனர். இந்த ஜோடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த நிலையில் இந்த ஜோடி நிஜ வாழ்க்கையிலும் இணைந்து திருமணம் செய்து தம்பதிகள் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஜோடியாக ஒரு சில சீரியல்களுள் நடித்து […]
