சென்னை பிராட்வே பகுதியில் உள்ள ஹயாத் மஹாலில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பரதநாட்டிய கலைஞரும் நடிகையுமான ஷோபனா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் போது பேசிய திரைப்பட நடிகை ஷோபனா, “கலை சம்பந்தமாக நான் ஆவணப்படம் ஒன்றை எடுக்க ஆசைப்பட்டேன். இரண்டு வருடங்களாக […]
