Categories
சினிமா தமிழ் சினிமா

“அந்த இடத்தை தொட சொன்னார்”…. பிரபல இயக்குனர் மீது பாலியல் புகார்….. கதறி அழுது உதவி கேட்கும் நடிகை….!!!!!

பிரபலமான பாலிவுட் இயக்குனர் சஜித் கான். இவர் தற்போது சல்மான்கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இயக்குனர் சஜித் கான் மீது பல நடிகைகள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். அதோடு சஜித் கான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஷெர்லின் சோப்ரா சஜித் கான் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சஜித் கானின் வெளியேற்ற […]

Categories
சினிமா

ஆபாச படம்…. சிக்கும் தமிழ் காமசூத்ரா நடிகை…. Shock…!!!!!

கடந்த ஜூலை 19ம் தேதி ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஷெர்லின் சோப்ராவை மும்பை போலீசார் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். ஆபாச பட தயாரிப்பு வழக்கில் தற்போது காமசூத்ரா படத்தில் நடித்த நடிகை ஷெர்லின் சோப்ராவும் சிக்கியுள்ளார். இவர் மும்பை குற்றப்பிரிவு போலீசார் முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். […]

Categories

Tech |