Categories
சினிமா

ரஞ்சிதமே பாடலுக்கு வேற லெவலில் குத்தாட்டம் போட்ட ஷிவானி….. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ….!!!

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையான ஷிவானி நாராயணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவிகளில் ஒருவராக இணைந்து நடித்திருந்தார். இப்போது வடிவேலுவுடன் இணைந்து நாய் சேகர் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதனிடையே விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ள நிலையில் வாரிசு திரைப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம்’ படத்தில் நடிப்பதை உறுதிசெய்த பிக்பாஸ் நடிகை… ரசிகர்கள் உற்சாகம்…!!!

ஷிவானி நாராயணன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். சின்னத்திரையில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷிவானி நாராயணன். இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதிக அளவில் பிரபலமடைந்தார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் ஷிவானி நடித்து வருவதாக தகவல் […]

Categories
சினிமா

விஜய் சேதுபதி ஜோடியாக பிக்பாஸ் பிரபலம்…. வெளியான தகவல்….!!!

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.  விக்ரம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்க இருக்கிறது. இதில் கமல், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறார்கள். இந்த படப்பிடிப்பில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் […]

Categories

Tech |