பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஷில்பா செட்டி. இவருடைய கணவர் ராஜ் குந்த்ரா மாடல் அழகிகளை ஆபாசமாக படம் எடுத்து அதற்காக தனியாக செயலி உருவாக்கி விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இந்த குற்றங்களுக்கு நடிகை பூனம் பாண்டே மற்றும் நடிகை ஷெர்லின் சோப்ரா ஆகியோரும் உடந்தை என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவை மும்பை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது ஜாமினில் வெளியே இருக்கிறார். இந்த வழக்கு கடந்த ஒரு […]
