தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி. இவர் தமிழ் மட்டமின்றி தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். நடிகர் விஜய் நடித்த காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ஷாலினி, அதன் பின் மாதவனுடன் இணைந்து அலைபாயுதே, விஜயுடன் சேர்ந்து கண்ணுக்குள் நிலவு, பிரசாந்துடன் இணைந்து பிரியாத வரம் வேண்டும் போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு அமர்க்களம் படத்தில் நடித்த […]
