‘ரோஜா’ சீரியல் நடிகை ஷாமிலி பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி சீரியல்களில் ஒன்று ”ரோஜா”. டி.ஆர்.பி யில் முன்னிலை வகித்து வரும் இந்த சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலில் சிப்பு சூரியன் கதாநாயகனாக நடிக்க, ப்ரியங்கா கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனையடுத்து, இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஷாமிலி. சமீபத்தில், இவர் கர்ப்பமாக இருந்த காரணத்தினால் திடீரென இந்த சீரியலில் […]
