ராகவாலாரன்ஸ் இயக்கிய முனி திரைப்படத்தின் வாயிலாக மிகவும் பிரபலமானவர் நடிகை வேதிகா. இதையடுத்து இவர் காளை, பரதேசி, காவியத்தலைவன் ஆகிய பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அத்துடன் மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். 🧜♀️ pic.twitter.com/7uFhKmmgvj — Vedhika (@Vedhika4u) September 5, 2022 இதற்கிடையில் வேதிகா சமூகவலைதளங்களில் அவ்வபோது தன் கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் அவர் வித்யாசமான பிங் நிற […]
