நாயகி சீரியல் நடிகை வித்யாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படம் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த சீரியல் நாயகி. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் வித்யா. இவர் சீரியல்களில் மட்டுமல்லாது சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தில் வித்யா காவல்துறை அதிகாரியாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது இவர் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் […]
