தமிழ் சினிமாவில் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படுபவர் நடிகை வாணி போஜன். இவர் சன் டிவியில் நடித்த தெய்வமகள் சீரியல் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது வெள்ளி திரையில் கலக்கி வருகிறார். இவர் நடிகர் பரத்தின் 50-வது படமான லவ் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு முன்பாக பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் வெளியான மிரள் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் லவ் திரைப்படத்தின் நாயகி வாணி போஜன் […]
