தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்தவர் நடிகை லாவண்யா திரிபாதி இணையதளத்தில் ரசிகர்களிடம் தனது திருமணம் குறித்து பதிலளித்துள்ளார். தமிழில் சசிகுமாருக்கு ஜோடியாக பிரம்மன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லாவண்யா திரிபாதி. தற்பொழுது தெலுங்கு திரையுலகில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். லாவண்யா திரிபாதி தனது சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பவர், அவ்வபோது தனது ரசிகர்களுடன் உரையாடுவார். மேலும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்துள்ளார். சமீபத்தில் ரசிகர்களிடம் அவர் பேசுகையில் அவர் […]
