நடிகை லட்சுமி மேனன் சமூக வலைத்தள பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். தமிழ் திரையுலகில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான கும்கி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் லட்சுமி மேனன். இதைத் தொடர்ந்து இவர் சுந்தரபாண்டியன், பாண்டிய நாடு, மஞ்சப்பை, வேதாளம், குட்டிப்புலி, கொம்பன், மிருதன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இதன் பின் கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த லட்சுமி மேனன் முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான புலிக்குத்தி பாண்டி படத்தில் […]
