நடிகை லட்சுமி மஞ்சு களரி வித்தையில் யானை போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். பிரபல நடிகையாக வலம் வரும் லட்சுமி மஞ்சு தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் ஆவார். இவர் அமெரிக்காவில் உள்ள ஒக்லஹாமா பல்கலைக்கழகத்தில் நாடகக் கலைக்கான பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். லட்சுமி மஞ்சு ஹாலிவுட் படங்களிலும் நடித்து இருக்கின்றார். இவர் தமிழில் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் 2018 ஆம் வருடம் வெளியான […]
