Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ரோஜாவின் மகள் சினிமாவில் நுழைய போகிறாரா….? அவரே கொடுத்த விளக்கம் இதோ…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் ரோஜா. சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்த போதே இயக்குனர் ஆர்.கே செல்வமணி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அன்ஷு மாலிக்கா என்ற ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். நடிகை ரோஜா தற்போது ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில் நடிகை ரோஜாவின் மகள் சினிமாவில் நுழைய இருப்பதாக சமீப காலமாகவே தகவல்கள் வெளியான நிலையில், ஆர்கே செல்வமணி அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். அவர் அன்ஷு மாலிக்கா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“500-க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியவர் எப்படி சினிமாவில் நடிப்பார்” அன்ஷுமாலிகா குறித்த தகவல்களுக்கு தந்தை விளக்கம்…..!!!!

தென்னிந்திய சினிமாவில்முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. இவர் இயக்குனர் ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது அன்ஷுமாலிகா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். நடிகை ரோஜா தற்போது ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் துறை அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில் நடிகை ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா சினிமாவில் நடிக்க இருப்பதாகவும் குறிப்பாக துருவ் விக்ரமுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் சமீப காலமாகவே தகவல்கள் பரவியது. இந்த தகவல்களுக்கு தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ரோஜாவின் மகள் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளாரா…..? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்….!!!!

பிரபல நடிகையின் மகள் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்த ரோஜா 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கிறார். இதன் காரணமாக சினிமாவுக்கு ரோஜா குட்பை சொல்லிவிட்டார். இந்நிலையில் நடிகை ரோஜாவின் மகள் அன்ஷூ மாலிகா திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்று தற்போது சில தகவல்கள் பரவி வருகிறது. இதற்காக நடிகை ரோஜாவும் அவருடைய கணவர் செல்வமணியும் மகள் அனுஷுவுக்கு […]

Categories

Tech |