Categories
சினிமா தமிழ் சினிமா

நிர்வாணமாக நடிப்பேன்…… பயில்வானோடு சண்டைக்கு சென்ற தமிழ் நடிகை….!!!!!!

பிரபல சின்னத்திரை நடிகை ரேகா நாயர் சினிமாவிலும் பத்துக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பார்த்திபனின் இரவின் நிழல் படத்திலும் ரேகா நாயர் நடத்துள்ளார். இதில் ராணி என்ற கதாபாத்திரத்தில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக நடித்திருந்த நிலையில் இந்த நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும் மேலாடை இன்றி அரை நிர்வாணமாக நடித்துள்ளார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இந்நிலையில் இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்த தன்னை தரக்குறைவாக பேசியதாக நடிகர் பயில்வான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நிர்வாணமாக நடிக்க தயார்….. தமிழ் பட நடிகை பகீர் பேட்டி….!!!!

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இயக்குவதில் வல்லவர் பார்த்திபன். அப்படி அவர் இயக்கத்தில் உருவான திரைப்படம் இரவின் நிழல்.  இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரகிடா, ரேகா நாயர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இரவின் நிழல் திரைப்படம் கிட்டத்தட்ட 96 நிமிடங்கள் ஒரே சாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. அதுவும் நான் லீனியர் முறையில் என்பது தான் கூடுதல் சிறப்பு. […]

Categories

Tech |