Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கணவருடன் ரொமான்ஸ் செய்யும் பிரபல நடிகை”…. இணையத்தில் பகிர்ந்த பிக்…!!!!

நடிகை ரெபா மோனிகா தன் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். மலையாள சினிமாவுலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றனவர் ரெபா மோனிகா. இவர் தமிழில் ஜருகண்டி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார். படத்தில் காதலனால் ஆசிட் வீசப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார். அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து தனுசு ராசி நேயர்களே, எஃப்ஐஆர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோலாகலமாக நடைபெற்ற விஜய் பட நடிகையின் திருமணம்….. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

நடிகை ரெபா மோனிகா ஜான் நிவின் பால் நடிப்பில் வெளியான படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இதனையடுத்து தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். மேலும் இவர் விஜய் நடிப்பில் வெளியான ”பிகில்” படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதனையடுத்து, ”குக் வித் கோமாளி” அஸ்வினுடன் ”குட்டி பட்டாசு” என்ற ஆல்பம் பாடலிலும் இவர் நடித்திருக்கிறார். இந்நிலையில், இவருக்கு கோலாகலமாக இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. ரசிகர்கள் பலரும் இவரின் திருமணத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ட்ரெண்ட்… குக் வித் கோமாளி அஸ்வினின் பட்டைய கிளப்பும் ‘குட்டி பட்டாஸ்’… வெளியான கலக்கல் வீடியோ…!!!

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள குட்டி பட்டாஸ்  மியூசிக்கல் ஆல்பம் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்க தெரிந்த மனமே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின் . இதைத்தொடர்ந்து இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். மேலும் இவர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக சமைத்து இறுதிப் போட்டிக்கு தேர்வு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிகில்’ பட நடிகையுடன் இணைந்த குக் வித் கோமாளி அஸ்வின்… அசத்தலான போஸ்டர் இதோ…!!!

பிகில் பட நடிகையுடன் இணைந்து குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் மியூசிக் வீடியோ ஆல்பத்தில் நடிக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வருகிறது . தற்போது இந்த நிகழ்ச்சியில் கனி, பாபா பாஸ்கர், அஸ்வின், புகழ், சிவாங்கி, பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கலக்கி வருகின்றனர். அதிலும் […]

Categories

Tech |