ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ரியாகுமாரி. இவருடைய கணவர் சினிமா தயாரிப்பாளர் பிரகாஷ் குமார். இவர்கள் தங்களுடைய 3 வயது மகளுடன் கவுரா தேசிய நெடுஞ்சாலையில் கொல்கத்தா நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பிரகாஷ் குமார் காரை சாலை ஓரமாக நிறுத்தி வைத்துவிட்டு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த 3 மர்ம நபர்கள் பிரகாஷ் குமாரிடம் வழிபறியில் ஈடுபட முயற்சி செய்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரியாகுமாரி […]
