நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா அழகா இருந்தா நடிக்க வந்திரலாம் அப்படின்னு இருப்பதில்லை. திறமை இருந்தால் தான் நிலைச்சு நிற்க முடியும் என்பதற்கு அவர் ஒரு உதாரணம். இப்ப நான் உங்களுக்கு திருஷ்டி சுத்தி போட்றேன். மற்றபடி என்னுடைய நண்பர்கள் ஸ்ரீமந்த், டிடிவி கணேஷ், கணேஷ் வெங்கட் ராம், சங்கீதா, சமீதா, சஞ்சனா, குட்டீஸ், எடிடர் பிரவீன் சார், சுனில் சார், டான்ஸ் மாஸ்டர், சண்டே பயிற்சியாளரும் சரி […]
