நடிகை ராஷி கன்னா முத்த காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகளிலும் நடிப்பேன் என பேட்டியில் கூறியுள்ளார். நடிகை ராஷி கன்னா இந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் இவர் தெலுங்கு படங்களில் அடுத்தடுத்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். இவர் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகின்றார். இவர் தமிழில் அடங்கமறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனுஷுடன் […]
