Categories
சினிமா தமிழ் சினிமா

வெள்ளை நிற ஆடையில் படு கவர்ச்சியாக இருக்கும் ராசி கண்ணா…. இணையதளத்தில் புகைப்படங்கள் வைரல்….!!!!

பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ராசி கண்ணா தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்கியா, அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ள திருச்சிற்றம்பலம் என்ற திரைபடம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அதோடு நடிகர் கார்த்தியுடன் சர்தார் என்ற திரைப்படத்திலும் நடிகை ராசி கண்ணன் நடித்து வருகிறார். இந்நிலையில் ராசி கண்ணா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணையும் சுந்தர்.சி – ராஷி கண்ணா கூட்டணி….? வெளியான தகவல்….!!

ராஷி கண்ணா புதிதாக ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஷி கண்ணா தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அரண்மனை 3”.  இந்த படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து, இவர் ‘சைத்தான் கா பச்சா’  ‘சர்தார்’, ‘திருச்சிற்றம்பலம்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ராஷி கண்ணா மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரபாஸுடன் இணையும் ராஷி கண்ணா?… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள படத்தில் ராஷி கண்ணா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. இதையடுத்து இவர் அடங்கமறு, அயோக்கியா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தார் . தற்போது இவர் துக்ளக் தர்பார், அரண்மனை3, மேதாவி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை ராஷி கண்ணா தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘என்ஜாயி எஞ்சாமி’ பாடலுக்கு அசத்தலாக நடனமாடிய பிரபல நடிகை… வைரலாகும் வீடியோ… குவியும் லைக்ஸ்…!!!

பிரபல நடிகை ராசி கண்ணா என்ஜாயி எஞ்சாமி பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன் இசையில் தெருக்குரல் அறிவு மற்றும் தீ இணைந்து பாடிய பாடல் என்ஜாயி எஞ்சாமி. வித்தியாசமான இசை மற்றும் காட்சிகளுடன் தீ மற்றும் தெருக்குரல் நடிப்பில் உருவான இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த பாடலுக்கு பிரபலங்கள் பலரும் நடனமாடிய வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகை ராஷி […]

Categories

Tech |